குறள் மணிமாலை இணையதளம், திருக்குறளின் கருத்துக்களை அனைவருக்கும் எடுத்துச்செல்லும் உயரிய நோக்கத்தோடு தொடங்கப்பட்டதாகும். ஆண்டுக்கணக்கான மனித உழைப்பின் பயனாக, எங்களால் இயன்றவரை, இந்தக் குறள் மணிமாலை இணையதளம், சிறப்பாகவும் அதே நேரம் பயன்படுத்த எளிதான வடிவமைப்புடனும் அமைக்கப்பட்டுள்ளது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
குறள் மணிமாலை தொடர்ந்து இயங்கத் தேவையான உழைப்பை வழங்குவதற்கு நாங்கள் எப்போதும் தயாராக உள்ளோம். ஆனாலும், ஒரு இணையதளத்தைத் தொடர்ந்து நடத்துவதற்குத் தேவையான பொருளாதார மூலங்களைப் பெறுவதில், தொடர்ந்து பின்னடைவையே சந்தித்துக் கொண்டிருக்கிறோம். எனவே, குறள் மணிமாலையின் பயனர்கள், இயன்றவரை, பொருளுதவி செய்து, குறள் பணியில் தங்களையும் இணைத்துக்கொள்ளுமாறு, அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி!