குறளரங்கம்+
இன்றைய குறள்
03-04-2025பொருள்
5. அரசியல்
40. கல்வி
குறள் எண் : 391
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
தெளிவுரை :
பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும் கற்ற பிறகு அதன்படி நடக்கவேண்டும்.